fbpx

மக்களே..!! வங்கிக் கணக்கை செக் பண்ணிட்டே இருங்க..!! பணம் வரப்போகுது..!!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால், கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் ரூ.6,000 பணம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரொக்கப்பணம் வழங்கும் பணி முடிவடைந்த நிலையில், தென்மாவட்டங்களில் தற்போது அந்தப் பணி ஆரம்பமாகியுள்ளது. இப்பணி முடிந்த பின், அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டை இல்லாதவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பணம் செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அதிர்ச்சி..!! 441 பள்ளிகளில் தீண்டாமை கொடுமை..!! வெளியானது பரபரப்பு அறிக்கை..!!

Mon Dec 25 , 2023
தமிழ்நாட்டில் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 39 வடிவங்களில் சாதிய பாகுபாடு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்து 36 மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை வெளியிட்டது. இதில், ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவர்களுக்கு தண்டனை தருவது, 15 பள்ளிகளில் கழிவறைகளை தலித் மாணவர்களை கொண்டு சுத்தம் செய்வது, 19 பள்ளிகளில் குடிநீர் […]

You May Like