fbpx

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்…! டிகிரி முடித்த மட்டுமே வாய்ப்பு…!

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer and Manager பணிகளுக்கு என 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் அதிகபட்சம் ரூ.68,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 30.08.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1tTLsB7WfYvCknqhuFNmEY_crc56EX1Rd/view?usp=sharing

Vignesh

Next Post

’தமிழ்நாட்டின் மானம் கப்பலேறும் அளவுக்கு திமுக அரசு ஆட்சி செய்கிறது’..! - ஜெயக்குமார் காட்டம்

Thu Aug 11 , 2022
பிளவுகளை கடந்து அதிமுக ஒன்றிணையும் என்று சசிகலா கூறியுள்ள நிலையில், இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ‘அதற்கு வாய்ப்பே இல்லை, வாய்ப்பில்லை ராஜா… வாய்ப்பில்ல’ என்றார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால், இவர்களை எங்கள் கட்சியில் சேர்ப்பது, நடக்கவே நடக்காது என்றார். உலகிலேயே துக்ளக் ஆட்சி என்றால் அது திமுக ஆட்சியைத்தான் சொல்ல வேண்டும். திராவிட மாடல் […]
’தமிழ்நாட்டின் மானம் கப்பலேறும் அளவுக்கு திமுக அரசு ஆட்சி செய்கிறது’..! - ஜெயக்குமார் காட்டம்

You May Like