fbpx

முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய காவல் ஆணையர்.!

நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தங்கி படித்து மற்றும் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி கொண்டாடினர்.

அந்த வகையில், குன்றத்தூரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்துக்கு சென்ற தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் , அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதன்பின்னர் , முதியோர்களுக்கு உணவு வழங்கும் முறை மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை குறித்து காப்பக உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.

இந்தாண்டு முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது பெரும் மகிழ்ச்சி கொடுப்பதாக கூறி காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார்.

Rupa

Next Post

சூரிய கிரகணத்தின் போது சமைத்த உணவு கெட்டுப்போகுமா? கர்ப்பிணிகள் பார்க்கலாமா? உண்மை என்ன?

Tue Oct 25 , 2022
சூரிய கிரகணத்தின் போது சாப்பிடலாமா? கர்ப்பிணிகள் பார்க்கலாமா? என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்… கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா? அந்த நேரத்தில் வெளியே வரலாமா? சாப்பிடலாமா? என்பது தான் சாதாரண மக்களின் பொதுவான கேள்வியாக இருக்கிறது. அந்த காலத்தில் சூரிய கண்ணாடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அரியாத பாமர மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி வைத்திருந்தனர். ஆனால், இப்போது அந்த பயம் தேவையில்லை. ஏனென்றால் நம்மை வழிகாட்டவும், […]
சூரிய கிரகணத்தின் போது சமைத்த உணவு கெட்டுப்போகுமா? கர்ப்பிணிகள் பார்க்கலாமா? உண்மை என்ன?

You May Like