தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளின் ஒருவர் தான் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் இவருடைய மார்க்கெட்டில் எந்த விதமான சரிவும் உண்டாகவில்லை.
தொடர்ச்சியாக பாலிவுட், ஹாலிவுட் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஒன்றிணைந்து நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவருடைய நடிப்புக்கு எந்த அளவிற்கு பூஜா ஹெக்டே பிரபலமோ, அதே அளவிற்கு அவருடைய போட்டோ சூட் புகைப்படங்களும் ரசிகர்களிடையே பிரபலமானது தான்.

அவர் வெளியிடும் போட்டோ சூட் உடனடியாக ரசிகர்களிடையே காட்டுத்தீயை போல பரவும். அந்த விதத்தில் திருமண கோலத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடத்திய போட்டோ சூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் பூஜா ஹெக்டேவை பார்த்த அவருடைய ரசிகர்கள் சிலர் பூஜாவிற்கு திருமணம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இது வெறும் ஃபோட்டோ ஷூட் தான் என்று அதன் பின் தெரிய வந்திருக்கிறது.