fbpx

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7ஆக பதிவு!. கட்டிடங்கள் குலுங்கும் அதிர்ச்சி காட்சிகள்!

Earthquake: ரஷ்யாவில் (russia) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும், பின்னர் அது சுனாமி நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கடற்பகுதியில் பல எரிமலைகள் உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Readmore: பின்னணி பாடகி பி சுசீலா மருத்துவமனையில் அனுமதி..!! உடல்நிலை குறித்து வெளியான தகவல்..!!

English Summary

Powerful earthquake in Russia! 7 on the Richter scale! Shocking scenes of shaking buildings!

Kokila

Next Post

UPSC தேர்வில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு புறக்கணிப்பு...! எம்.பி குற்றச்சாட்டு

Sun Aug 18 , 2024
Ignoring reservation for SC, ST, OBC category in UPSC examination

You May Like