புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து பிரபலமான நடிகை அனசுயா பரத்வாஜின் அருவியில் கவர்ச்சி குளியல் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் அனசுயா. பான் இந்திய ரிலீசாக வெளியான அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் வில்லத்தனம் காட்டி ரசிகர்களை மிரட்டினார். முதல் பாகத்தினை தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
புஷ்பா 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர தமிழில் பிளாஷ்பேக் என்கிற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ளார். விரைவில் இப்படமும் திரைக்கு வர உள்ளது.
சோஷியல் மீடியாவில் அடிக்கடி தனது போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது, கவர்ச்சி உடையில் உல்லாச குளியல் போடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், நடிகை அனசுயா பரத்வாஜ் தன்னுடைய மகன்கள் மற்றும் கணவருடன் கோடை விடுமுறைக்கு சுற்றுலா சென்று அருவி ஒன்றில் ஆனந்தக் குளியல் போட்டுள்ளார். நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக அனசுயா பரத்வாஜ் நடத்திய போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழகமே..! வருகின்ற 26 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிப்பு…!