fbpx

Rain Alert: இந்த 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் எச்சரிக்கை…!

இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்‌

Vignesh

Next Post

உங்கள் மொபைல் காணாமல் போனால் சுலபமாக கண்டுபிடிக்க இத செய்யுங்க..!

Thu Aug 10 , 2023
இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் ‘Sanchar Saathi’ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி மக்கள் அவர்களின் தொலைந்துபோன ஸ்மார்ட்போன்களை ட்ரேக் செய்து கண்டுபிடிக்கவும் அல்லது வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்க ‘Block’ செய்யவும் முடியும். இதன் மூலம் உங்களின் தொலைந்துபோன ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். இதை நமது மொபைல் எண் மூலம் இலவசமாக பயன்படுத்தலாம். எப்படி பயன்படுத்துவது: ‘Sanchar Saathi Portal’இணையதளம் சென்று ‘Register’ செய்யவும். பின் […]

You May Like