fbpx

தமிழகமே…! இன்று இந்த 18 மாவட்டத்தில் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌,செங்கல்பட்டு, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, விருதுநகர்‌,தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்யவாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்!... சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி உயர்வு!... முழுவிவரம் இதோ!

Mon Jul 3 , 2023
ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய தபால் துறையானது மக்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக லாபம் தரக்கூடிய தபால் துறை திட்டங்களில் இணைய ஆரம்பிக்கிறார்கள். இதுபோன்ற செய்தி சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதமும் ஒவ்வொரு காலண்டிற்கும் மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டுக்கான […]

You May Like