fbpx

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு..!! PVR சினிமாஸ் அறிவிப்பு..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை நேரடியாக திரையரங்குகளில் ஒளிபரப்ப உள்ளதாக முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனமான PVR INOX அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 70-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 160-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் Aaj Tak செய்தி சேனலுடன் இணைந்து விழாவை நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரூ.50 கோடி விருந்து செலவை ஏற்கும் நடிகர் பிரபாஸ்? ராமர் கோவில் கும்பாபிஷேகம்!…

Sat Jan 20 , 2024
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான விருந்து செலவை நடிகர் பிரபாஸ் ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார். இதற்காக சடங்குகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. மைசூரு சிற்பி தயாரித்த குழந்தை […]

You May Like