fbpx

சற்று முன்…! தீபாவளி முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும்…! தமிழக அரசு அதிரடி…!

தீபாவளி முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கம். அதே போல தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த நிலையில் இம்மாதம் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நாளில் வரவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீத பொருட்களையும், ஒரே தவணையில் அனுப்ப வேண்டும் என தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டது மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் ரேஷன் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

Vignesh

Next Post

இப்படியும் சாதிக்கலாம்!… உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த சிறுமி!… 18 கிலோ எடை குறைந்த அவலம்!

Wed Nov 1 , 2023
ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தொடர்ந்து 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரிஷா. இந்த சிறுமி ஆரம்பத்தில் தொடர்ந்து 16 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்ட நிலையில், 16 நாட்கள் முடிவடைந்த பின்னரும் கூட சிறுமியின் உடலில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாததால், தனது ஆன்மிக குருவின் அனுமதி பெற்று தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து 110 நாட்கள் […]

You May Like