fbpx

தீபாவளியன்று நேரக் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக சென்னை காவல்துறை 347 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, அனுமதிக்கப்பட்ட நேர இடைவெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என, மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 …

களஞ்சியம் செயலியில் (KALANJIYAM APP) ஆசிரியர்கள் சம்பள பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் தமிழக முதல்வர், இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில …

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் கழிமுகப் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த துணிச்சல் மிக்க வீரர்களுடன் …

பண்டிகை என்றாலே விதவிதமான உணவு மற்றும் பலகாரங்கள் கட்டாயமாக இருக்கும். வருடத்தின் எல்லா நாட்களிலும் டயட் கண்ட்ரோலை கொண்டிருந்தாலும் பண்டிகை காலத்தில் நம்முடைய நாவை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியாது. அந்த சமயத்தில் நமது வழக்கமான உணவு மற்றும் வாழ்க்கை முறை ரொட்டீனுக்கு பிரேக் கொடுத்து விடுவோம். இந்த மாதிரியான பிரேக் எடுத்து வாழ்க்கையை கொண்டாடுவது அவசியம் …

சர்க்கரை நோய் இருந்தால் தீபாவளி அன்று இனிப்புகளைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, எந்த இனிப்புகளை சாப்பிடுவது பாதுகாப்பானது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இனிப்பு இல்லாமல் தீபாவளி பண்டிகை முழுமையடையாது. அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் கடினம். ஆனால் இனிப்புகளை சரியாக தேர்வு செய்தால், சர்க்கரை நோய் இருந்தாலும் பண்டிகையை …

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய முதல் மாநில மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மக்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, தவெக தலைவர் விஜய், எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் …

ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 27 …

Air pollution: தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.தீபாவளியன்று வெடிக்கப்படும் பட்டாசுகள் PM10 மற்றும் PM2.5, சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட்ஸ், கார்பன் மோனாக்சைடு மற்றும் மெட்டல் துகள்களை வெளியிடுவதன் …

New York: தீபாவளியையொட்டி, நியூயார்க் நகரில் முதன்முறையாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவம்பர் 1ம்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்கள் வீடுகளில் தீபாவளி கொண்டாடுகிறார்கள். இதே போல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அக்.28 அன்று அதிபர் பைடன் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த …

Ayodhya: தீபாவளி பண்டிகையையொட்டிம் அயோத்தி ராமர் கோவிலில் 28 லட்சம் தீபங்களை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட போது, மிக பிரமாண்ட விழா நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கோவிலில் 25 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் …