fbpx

சைனஸ் பிரச்சனையா..! 10 நிமிடங்களில் சரி செய்யலாம்.! எப்படி தெரியுமா.?!

சைனஸ் என்பது முகம் மற்றும் மண்டை ஓட்டின் எலும்புகளில் காணப்படும்  துவாரங்களை குறிக்கும். இந்த துவாரங்களில் நீர் நிரம்பினால் அது சைனஸ் தொந்தரவாக மாறுகிறது. இதன் அறிகுறிகள் என்னென்ன? சைனஸ் தொந்தரவை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

சைனஸ் தொந்தரவின் அறிகுறி: காலை எழுந்தவுடன் தலைவலி, தொடர் தும்மல் கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், கண் மூக்கு போன்ற பகுதிகளில் அரிப்பு போன்றவை சைனஸின் முக்கிய அறிகுறிகளாக உள்ளது.

10 நிமிடங்களில் சைனஸ் பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்: இரவு நேரத்தில் தூங்க முடியாமல் கண் மற்றும் மூக்கு பகுதிகளில் அரிப்பு, தொடர் தும்மல் இருந்தால் உடனடியாக இந்த கசாயம் செய்து குடித்து பாருங்க சைனஸ் தொல்லை உடனடியாக நீங்கும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து கொதிக்க விட வேண்டும். அதில் 1ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள், 1/4 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். தண்ணீர் அரை டம்ளர் அளவிற்கு வற்றிய பிறகு ஆற வைத்து மலை தேன் சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக சைனஸ் பிரச்சினை நீங்கி இரவில் நிம்மதியாக தூங்கலாம்.

Baskar

Next Post

பொங்கலுக்கு அசத்தல் அறிவிப்பு...! பத்திர பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்...! முழு விவரம்...

Fri Jan 12 , 2024
தைப்பொங்கலை முன்னிட்டு 18.01.2024 முதல் 31.01.2024 வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தைப்பொங்கலை (15.1.2024) அடுத்து வரும் நாட்களில் அதிக […]

You May Like