fbpx

வரி செலுத்தும் நபர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம்…!

வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலியை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இதில் வரி செலுத்துவோர் AIS for Taxpayer என்ற செயலியை கூகுல் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோர்களில் இலவசமாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். வரி பிடித்தம், வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரித்தொகை, வருமான வரி திரும்ப பெறுதல் மற்றும் இதர தகவல்களை மொபைல் செயலி மூலம் வரி செலுத்துவோர் தெரிந்து கொள்ளலாம். வரி செலுத்துவோர் பின்னூட்டம் இடுவதற்கான வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது.

Vignesh

Next Post

’சாப்பாட்டுக்கு பதில் சாணம்’..!! மனைவியை அடைத்து வைத்து வரதட்சணை கொடுமை..!! பகீர் சம்பவம்..!!

Thu Mar 23 , 2023
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயபாண்டியன் (30). இவரது மனைவி சத்யா (26). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், கணவர் விஜயபாண்டியன் மற்றும் மாமியார் மனோரஞ்சிதம் ஆகியோர் சத்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுபற்றி கடந்த 10ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்யா புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கணவர், மாமியாரை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் […]

You May Like