fbpx

JOBS | டிகிரி முடிச்சிருக்கீங்களா? அப்போ உடனே அப்ளே பண்ணுங்க.. மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

AVP – Media

கல்வித் தகுதி : Master’s degree in Visual Communication, Journalism, Media, Marketing படித்திருப்பதுடன் 7 வருடம் பணி அனுபவமும் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 1,00,000 – 1,50,000

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

IT – HEAD

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B Tech/BE/MCA/MSc (Computer Science / IT) படித்திருப்பதுடன் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

ஊதியம்: ரூ. 80,000 – 1,00,000

Program Manager District

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA / MSW / Post Graduation in Developmental studies படித்திருப்பதுடன் 3 வருட பணி அனுபவம் இருப்பது அவசியம்.

ஊதியம்: ரூ. 80,000 – 1,00,000

Senior Accountant

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : CA படித்திருக்க வேண்டும். அதனுடன் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 60,000 – 80,000

Senior Associate – HR

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA (HR) படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவமும் அவசியம்.

ஊதியம்: ரூ. 50,000 – 80,000

Senior Associate – Media

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor’s or Post graduate degree in Visual Communication, Journalism, Media, Marketing படித்திருப்பதுடன் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

ஊதியம்: ரூ. 50,000 – 80,000

Senior Associate (MEAC)

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA / BBA or B Tech / BE படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

ஊதியம்: ரூ. 50,000 – 80,000

Senior Associates – Short Term Skill Program

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அதனுடன் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

ஊதியம்: ரூ. 50,000 – 80,000

Junior Associates – Short Term Skill Program

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவமும் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000 – 60,000

Project Associate

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA /MSW/Any post graduateபடித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் இருப்பதும் அவசியம்.

ஊதியம்: ரூ. 60,000 – 80,000

MIS Analysts – District

பணியிடங்கள் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BE/ B. Tech/ B Sc. Computer Science/ BCA படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
ஊதியம்: ரூ. 20,000

இந்த அனைத்து பணியிடங்களும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்டவுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு https://naanmudhalvan.tn.gov.in/JobRecruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நாளை (20.04.24) கடைசி தேதி.

Next Post

மக்களவைத் தேர்தல் 5PM நிலவரம்: தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு ..! தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி டாப்..!

Fri Apr 19 , 2024
தமிழகத்தில் மாலை 5மணி நிலவரப்படி 63.20% வாக்குப்பதிவு. 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி. […]

You May Like