fbpx

கொட்டிக் கிடக்கும் வேலை..!! லட்சத்தில் சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!! சூப்பர் வாய்ப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Manager, Assistant & General Manager பணிக்கான 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – CMRL

பணியின் பெயர் – Manager, Assistant & General Manager

பணியிடங்கள் – 17

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.07.2024

விண்ணப்பிக்கும் முறை – Online

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்ச வயதானது 30, 38 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,25,000 ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.07.2024ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Download Notification PDF

Read More : சோப் மீது கால் வைத்த பெண்..!! வழுக்கி விழுந்து அந்தரத்தில் தொங்கிய அதிர்ச்சி வீடியோ..!! கோமா நிலையில் தீவிர சிகிச்சை..!!

English Summary

Chennai Metro Rail Limited has released a new job notification.

Chella

Next Post

"வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதி!!" ; பிரதமர் மோடி அறிவிப்பு

Sat Jun 22 , 2024
India announces e-medical visa for Bangladeshis, new embassy in Rangpur after Modi-Hasina talks

You May Like