fbpx

5,486 காலி பணியிடங்கள்… SBI வங்கியில் Degree முடித்த நபர்களுக்கு வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Clerk (Junior Associates) பணிகளுக்கு என மொத்தம் 5,486 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடையட பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 2 ஆண்டுகள் தேவை.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் அனுபவம் பெற்றவராகவும், உள்ளூர் மொழிகளில் சரளமாக பேச மற்றும் எழுத, படிக்கத் தெரிந்தவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. விண்ணப்பிப்போர் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து தேர்வு. ஆர்வம் உள்ள நபர்கள் 27.09.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.sbi.co.in/documents/77530/25386736/060922-JA+2022-Detailed+Advt.pdf/3a163d20-b15a-2b83-fe54-1e8dba091220?t=1662465793728

Vignesh

Next Post

பெரும் இழப்பு..! மாநில உணவுத்துறை அமைச்சர் திடீர் மரணம்..! தலைவர்கள் இரங்கல்..!

Wed Sep 7 , 2022
கர்நாடக மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது (61). கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி செப்டம்பர் 6ஆம் தேதி இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமானார். கர்நாடக அரசில் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் வனத்துறை அமைச்சராக உமேஷ் கட்டி இருந்து வந்தார். அவருக்கு மனைவி, மகன், மகள் […]
பெரும் இழப்பு..! மாநில உணவுத்துறை அமைச்சர் மாரடைப்பால் மரணம்..! தலைவர்கள் இரங்கல்..!

You May Like