fbpx

SBI வங்கியில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Sales Executive பணிகளுக்கு ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் Graduate Degree, Master Degree, MBA முடித்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். 3 அல்லது 4 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://careers.sbimf.com/#!/job-view/sales-executive-shimoga-karnataka-india-nism-mutual-funds-sales-business-development-2023080918131560

Vignesh

Next Post

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா….? அப்படியென்றால் இந்த உணவுகளை முயற்சி செய்து பாருங்கள்…..!

Mon Aug 14 , 2023
மன அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை சமாளிப்பது எப்படி? என தெரியாமல், பலரும் தவித்து வருகிறார்கள். அது பற்றிய உணவு முறையை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். விட்டமின் பி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும். கொண்டைக்கடலை மற்றும் கீரைகளில் விட்டமின் பி செறிவாக நிறைந்து இருக்கிறது. கேரட் போன்ற கடித்து சாப்பிடக்கூடிய காய்கறிகளை சாலட்டாக சாப்பிட்டால், மன அழுத்தம் குறையும் என்கிறார்கள். […]

You May Like