fbpx

அதிமுகவின் மூத்த தலைவர் திடீர் மரணம்…..! சோகத்தில் எடப்பாடி பழனிச்சாமி…..!

அதிமுகவின் தலைமை கழக பேச்சாளர் டி ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். எம்ஜிஆர் கட்சி தொடங்கியதில் இருந்து அதிமுகவில் உறுப்பினராக இருப்பவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும் பற்றும் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

அத்துடன் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை அதிமுகவில் வகித்திருக்கிறார். இத்தகைய நிலையில், உடல்நல குறைவால் என்று அவர் உயிரிழந்துவிட்ட சூழ்நிலையில், அவருடைய மறைவுக்கு அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Next Post

சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 81 வயது முதியவர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Sun May 7 , 2023
மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியை அடுத்துள்ளது கஜோல். இதன் அருகே இருக்கும் கிராமத்தில் பங்கின் சந்திர ராய் என்பவர் வசித்து வருகிறார். 81 வயது முதியவரான இவர், அங்கே தனியாக வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. அதில் 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று அந்த 4 வயது குழந்தை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. அந்த குழந்தையின் […]

You May Like