fbpx

அதிர்ச்சி!… கொரோனா பாதித்தவரா நீங்கள்?… 18 மாதங்கள் வரை நுரையீரலில் தங்கியிருக்கும் வைரஸ்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 18 மாதங்கள் வரை, இந்த வைரஸ் நுரையீரலில் நிலைத்திருக்கும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நுரையீரல் செல்கள் குறித்து பாஸ்டர் ஆய்வு நிறுவனமும், பிரெஞ்சு பொது ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, நடத்திய ஆய்வு முடிவுகள் நேச்சர் இம்யூனாலஜி’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சில வைரஸ்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்திய பின்னும், கண்டறிய முடியாத வகையில் உடலில் நிலைத்திருக்கும். எச்.ஐ.வி., வைரஸ்கள் இது போல நோய் எதிர்ப்பு செல்களில் நிலைத்திருந்து, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயிர் பெறும் தன்மை உடையது. அதுபோலவே, ‘சார்ஸ் கோவிட் 2’ எனப்படும் கொரோனா வைரஸ்கள், நுரையீரலில் மேற்பரப்பில் தங்கிவிடக்கூடிய சாத்தியம் உள்ளது.

அதுபோலவே, ‘சார்ஸ் கோவிட் 2’ எனப்படும் கொரோனா வைரஸ்கள், நுரையீரலில் மேற்பரப்பில் தங்கிவிடக்கூடிய சாத்தியம் உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 18 மாதங்கள் வரை, இந்த வைரஸ் நுரையீரலில் நிலைத்திருக்கும். இது பரிசோதனைகளின் கூட தெரியவராது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kokila

Next Post

4 ஆண்டுகளில் 16 லட்சம் டன் தாது மணல் கடத்தல்..!! பகீர் கிளப்பிய தமிழ்நாடு அரசு..!! உறைந்துபோன உயர்நீதிமன்றம்..!!

Wed Dec 13 , 2023
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுக்கு இடையிலான கால கட்டத்தில் சுமார் 16 லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்படுவது தொடர்பாக கடந்த 2015இல் சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. கடந்த 2017இல் தமிழ்நாட்டில் தாது மணல் அள்ளுவதற்கும், சேமித்து வைப்பதற்காக […]

You May Like