fbpx

அதிர்ச்சி..!! 441 பள்ளிகளில் தீண்டாமை கொடுமை..!! வெளியானது பரபரப்பு அறிக்கை..!!

தமிழ்நாட்டில் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 39 வடிவங்களில் சாதிய பாகுபாடு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்து 36 மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை வெளியிட்டது.

இதில், ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவர்களுக்கு தண்டனை தருவது, 15 பள்ளிகளில் கழிவறைகளை தலித் மாணவர்களை கொண்டு சுத்தம் செய்வது, 19 பள்ளிகளில் குடிநீர் குடிக்க வெவ்வேறு டம்ளர்களை பயன்படுத்தப்படுகின்றனர், 12 பள்ளிகளில் விளையாட அனுமதிக்கும் நேரத்தில் பாகுபாடு காட்டப்படுகிறது என்பது போன்ற கொடுமைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை..!! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

Mon Dec 25 , 2023
தமிழ்நாட்டில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை காரணமாக தேங்கி நிற்கும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில், மீண்டும் […]

You May Like