மதுரை புதூர் கற்பநகர் பகுதியில் வசித்து வருபவர் அண்ணம்மாள் இவருக்கு குற்றால ராஜா, சரவண பாண்டி என இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.ந்த நிலையில் இரண்டாவது மகன் சரவணபாண்டி பெற்றோர்களின் சொத்துக்களான வீடுடன் கூடிய இரண்டு சென்ற இடத்தை பெற்றுக் கொண்டதாகவும். இதனால் மூத்த மகன் குற்றால ராஜா திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் பெற்றோருடைய மீதமுள்ள வீட்டையும் எனக்கு தருமாறு கூறி அம்மா வென்று பாராமல் அடித்து துன்புறுத்துகிறார்.
இதனால் சொத்துக்களையும் பெற்றுவிட்டு அடித்து துன்புறுத்துவதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணம்மாள் தஞ்சம் அடைந்துள்ளது