fbpx

செம வாய்ப்பு…! அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! யாரெல்லாம் பதிவு செய்யலாம்…! முழு விவரம் இதோ…

மத்திய அரசு பணியாளா் தேர்வு ஆணையம் நடத்தும் 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை https://ssc.nic.in/ என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று முறைகளில் நடைபெற உள்ள இத்தேர்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தொடக்க கால மாத ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படுகிறது.

இந்தத் தேர்வுக்கான பயிற்சியை தாட்கோ நிறுவனம், ‘வராண்டா ரேஸ்’ என்ற தனியாா் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவமாக வழங்குகிறது. 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் பயிற்சியில் சேர https://www.verandalearning.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் உள்ள தாட்கோ அலுவலகம் அல்லது 044-25246344 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

”என் பொண்டாட்டிய இப்படியா பார்க்கணும்”..? அரை நிர்வாணம்..!! கதறி அழுத கணவர்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Tue Mar 14 , 2023
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தன் (35). இவரது மனைவி நித்யா (27). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், வழக்கம் போல நித்யா அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். ஆனால், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும் போது ஆடு மட்டுமே வந்துள்ளது. நீண்ட நேரமாகியும் நித்யா வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன கணவர் விவேகானந்தன், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பகுதிக்கு […]

You May Like