fbpx

தேசிய மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு….! உடனே அணுகுங்கள்….!

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பை, நாம் வெளியிட்டு வருகிறோம். இதனை பார்த்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பலர் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில், நீங்களும் நம்முடைய செய்தி நிறுவனத்தை பின் தொடர்ந்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இன்றைய தினம் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து, வெளியாகியிருக்கின்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி, நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிறுவனத்தில், CEO, computer operator, junior officer assistant, J.E, sanitary supervisor, state coordinator, urban planner, accountant போன்ற பணிகளுக்கு 91 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பு நபர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் graduation, post graduation, diploma, BCom, bachelor degree, master degree ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற நபர்களாக இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு 30 வயது நிரம்பி இருப்பது மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பினால், 26.11.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலிலும், திறனாய்வு தேர்விலும் பங்கேற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 12,720 ரூபாய் முதல், 62,500 ரூபாய் வரையில் சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் அவர்கள் என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, இறுதிநாள் முடிவடைவதற்குள், அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்பி வைத்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Next Post

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு..!! பெங்களூருவில் நாளை முழு அடைப்பு..!! பெரும் பரபரப்பு..!!

Mon Sep 25 , 2023
காவிரி நீர் தொடர்பாக கர்நாடகா-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை ஏற்க கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்நிலையில், கடந்த 21ஆம் […]

You May Like