மனிதனின் பெரிய வேலையாக நினைப்பது வயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவும் அகற்ற வேண்டும் என்று தான். அதற்கு இந்த ஒரு சக்கரவள்ளி கிழங்கு போதும்.
தேவையான பொருள்கள் :மிளகு, சர்க்கரைவள்ளி கிழங்கு அரை, ஆமணக்கு எண்ணெய் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள்.
செய்முறை விளக்கம் : பாத்திரம் ஒன்றில் சர்க்கரை வள்ளி கிழங்கு தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆமணக்கு எண்ணெய் எடுத்து ஊற்றிக் கொண்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு மிளகு பொடி சேர்த்து அந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 4-5 வரை விசில் விட வேண்டும். பாத்திரத்தை எடுத்த நன்கு மசித்து கொண்டு சிறியவர்களாக இருந்தால் 1/2 ஸ்பூன் அளவுக்கும், பெரியவர்களாக இருந்தால் மூன்று ஸ்பூன் வரையிலும் சாப்பிடலாம். இரவு நேரங்களில் சாப்பிட்டு காலை உங்களது வயிற்றில் உள்ள மொத்த உபாதைகளும் மற்றும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் மலத்தோடு வெளிவந்திடும்.