fbpx

தமிழக அரசு வழங்கும் ரூ.5 லட்சம் காசோலை பிளஸ் விருது…! 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது- ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில்‌, ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும்‌ மற்றும்‌ ஒரு,பதக்கமும்‌ அடங்கும்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துலசிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்தபெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இவ்விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌.

2023-ஆம்‌ ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள்‌, விரிவானதன்விவரக்‌ குறிப்பு, உரிய விவரங்கள்‌ மற்றும்‌ அதற்குரிய விண்ணப்பித்தை https://awards.tn.gov.in என்ற இணைய தளம்‌ மூலமாக 30.06.2023 தேதிக்கு முன்பாக வரவேற்கப்படுகிறது. மேலும்‌, உரிய காலத்திற்குள்‌ பெறப்படாத விண்ணப்பங்கள்‌ ஏற்கப்படாது.

Vignesh

Next Post

மணிப்பூர் மாநில துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு, இரண்டு பேர் படுகாயம்...!

Sat Jun 10 , 2023
மணிப்பூர் மாநிலத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தொடர்ந்து இனக்கலவரம் […]

You May Like