fbpx

Govt Job | No Exam.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!! 688 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம் மண்டலங்களில் 668 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் இல்லை. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. இதுகுறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.

பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை: 85

TNSTC – Madurai:  20

TNSTC – Kumbakonam: 35

MTC, Chennai – 30

கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 9,000

பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை : 303

TNSTC – Madurai:  51

TNSTC – Kumbakonam: 62

MTC, Chennai – 190

கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 8,000

பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices)

காலியிடங்களின் எண்ணிக்கை: 300 (TNSTC – Kumbakonam)

கல்வித் தகுதி : B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 9,000

பயிற்சி கால அளவு : 1 வருடம்

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.

English Summary

Tamil Nadu Government Transport Corporation Recruitment for degree, diploma and engineering graduates.

Next Post

இந்த செயலி உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் பண்ணுங்க.. இல்லனா சிக்கல் தான்!!

Sun Jul 7 , 2024
The Government of India has asked people to be careful with mobile applications that offer loans.

You May Like