fbpx

“இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிய டாட்டா ஏஸ்” 6 பேர் பலி!! திருவண்ணாமலை தீபத்திற்கு சென்று திரும்பிய போது விபத்து..

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் டாட்டா ஏஸ் வாகனம் வந்த போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வந்த கனரக வாகனம், டாடா ஏஸ் மீது மோதியது.

இதில் இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் சுக்கு நூறானதில், அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி.

Kathir

Next Post

சாவுக்கு காரணமான சமூக வலைதள காதல்..!! கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்..!!

Wed Dec 7 , 2022
மருத்துவக் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தபஸ்வி. இவர் விஜயவாடாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் பயின்று வருகிறார். தபஸ்வியின் பெற்றோர் மும்பையில் வசித்து வருவதால், அவர் விஜய்வாடாவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கும் என்ஜினீயர் ஞானேஸ்வர் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இது காதலாக […]

You May Like