fbpx

ஒரிசா ரயில் விபத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட அந்த 3️ பேர்…..! வெளியானது முக்கிய தகவல்…..!

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பாஹாநகா தொகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் அங்கு ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 2வது நாள் சடங்கை முடித்திருக்கிறார்கள். கடந்த 2ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான எல்லோருக்காகவும் 10வது நாள் சடங்காக கிராமத்தைச் சேர்ந்த 116 பேர் தங்களுடைய தலையை மொட்டை அடித்து குளத்தில் குளித்து இறுதி காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பகநாஹா உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் முதலில் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிக்னல் பொறியாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Next Post

தமிழ்நாட்டிற்கான நிதியாக 4825 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு….!

Mon Jun 12 , 2023
தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ரூபாய் 4825 கோடியை விடுவித்தது மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு மூன்றாவது தவணையாக மத்திய அரசு 1,18,280 கொடியை விடுவித்து உள்ளது. வழக்கமாக மாதாந்திர தவணையாக 59,140கோடியை மட்டுமே மத்திய அரசு விடுவிக்கும் இந்த நிலையில் தான் இம்முறை முன்கூட்டியே கூடுதல் தவணையையும் விடுவித்து இருக்கிறது.
தேநீர் விருந்து அழைப்பு..! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய கடிதம்..!

You May Like