fbpx

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் வேலை.. பயிற்சியுடன் கூடிய ஊக்கத்தொகை..!! மிஸ் பண்ணிடாதீங்க..

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ITI-பிரிவில் காலியாக உள்ள தொழிற் பழகுநர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்ள் மற்றும் சம்பள விவரம் :

* மோட்டார் வாகனம் மெக்கானிக் பதவியின் கீழ் 120 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பதவிக்கு ரூபாய் 14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டீசல் மெக்கானிக் பதவியின் கீழ் 60 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பதவிக்கு ரூபாய் 14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

* மின்பணியாளர் பதவியின் 3 காலிப்பணியிடங்களும், ரூ14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வாகன மின் பொறியாளர் பதவியின் கீழ்  35 காலிப்பணியிடங்களும்  ரூ.14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வெல்டர் பதவியின் கீழ் 19 காலிப்பணியிடங்களும், ரூபாய் 14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். Fitter பதவியின் கீழ் 40 காலிப்பணியிடங்களும், ரூ.14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* Turner பதவியின் கீழ் 1 காலிப்பணியிடமும், இதற்கு ரூபாய் 14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஓவியர் பதவியின் கீழ் 22 காலிப்பணியிடங்களும், ரூ.14,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்:  மேற்காணும் தொழில் பழகுநர்கள் பயிற்சிக் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு 02-04-2025 அன்று காலை 10 மணி அளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டை, சென்னையில் நடைபெறும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: ’தெருநாய் கடித்து இறக்கும் ஆட்டுக்கு ரூ.6,000 இழப்பீடு’..!! சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு..!!

English Summary

The Municipal Transport Corporation has issued a recruitment notification for the vacant Apprenticeship position in the ITI category.

Next Post

வாகன ஓட்டிகளே..!! HSRP நம்பர் பிளேட் கட்டாயம்..!! போலீசிடம் சிக்கினால் அபராதம் கட்டணும்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

Wed Mar 19 , 2025
To get HSRP number plates in Tamil Nadu, you need to go to the Regional Transport Office (RTO) and apply.

You May Like