fbpx

இந்தியன் ரயில்வேயில் வேலை.. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

ரயில்வே துறைகளில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில், ரயில்வேயில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பணி விவரம் :

  • டிக்கெட் சூப்பர்வைசர்,
  • ஸ்டேஷன் மாஸ்டர்,
  • சரக்கு ரயில் மேலேளர்,
  • ஜூனியர் அக்கவுண்ட் அஸ்சிஸ்டண்ட்,
  • சீனியர் கிளர்க்,
  • கமர்ஷியல் டிக்கெட் கிளர்க்,
  • ஜூனியர் கிளர்க்

கல்வி தகுதி : 12-ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணியிடத்திற்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும்.

வயது வரம்பு : 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடத்திற்கு அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தேர்வு முறை: கணிணி வழி எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் திறன் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 11,558 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 13.10.2024 ஆகும். விண்ணப்ப அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Read more ; பிக்பாஸ் 8இல் நகைச்சுவை ஜாம்பவான்..!! அடடே இந்த நடிகையுமா..? ஆரம்பத்துலயே பஞ்சாயத்து வெடிக்கப் போகுது..!!

English Summary

The notification for 11,558 vacancies in Railways has been released now.

Next Post

பதட்டம்.. பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல்..!! 4 பெண்கள் கூட்டு பலாத்காரம்.. 9 பேர் கொலை!!

Fri Sep 20 , 2024
Severe Persecution of Hindus in Bangladesh: 4 Gang-Raped, 9 Murdered

You May Like