fbpx

தங்கையை மிரட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்த அண்ணன்..!! கர்ப்பமானதால் அதிர்ச்சி..!! பெரும் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் மணிகண்டன் (30). இவரது தந்தையின் இரண்டாவது மனைவி திட்டக்குடி அருகே வசிஷ்டபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில், மணிகண்டனுக்கு தங்கை முறையான அவரை கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் மணிகண்டன்.

இதனால், தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அடிக்கடி மிரட்டி இது போன்ற செயலில் ஈடுபடுவதாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தா வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தார். தங்கை என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா, H3N2 வைரஸ் பாதிப்பு... நுரையீரல் ஆரோக்கியத்தை எப்படி வலுப்படுத்துவது..?

Mon Apr 10 , 2023
இந்தியாவில் ஒரே நேரத்தில் கொரோனா தொற்று மற்றும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. கொரோனா, H3N2 என இரண்டு நோய்த்தொற்றுகளும் நுரையீரலைப் பாதிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. எனவே, நமது நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான வழிகளில் கவனம் செலுத்த வேண்டும்.. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் நமது நுரையீரலை வலுப்படுத்தவும் இந்த வைரஸ் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். நமது அன்றாட […]

You May Like