fbpx

நடுக்காட்டில் ஆடை இல்லாமல் தீ பிடித்து எறிந்த பெண்.. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்.!

திருப்பூர் பல்லடம் அருகில் இருக்கும் ராயபாளையம் பகுதியில் இருந்த பூஜா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று இருவரும் காட்டுப் பகுதிக்கு சென்று அங்கே மிகவும் நெருக்கமாக இருந்தனர். அதன் பின் லோகேஷ்க்கு அருகில் ஆடை இல்லாமல் பூஜா படுத்திருந்தபோது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். லோகேஷ் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பூஜாவை ஆடை இல்லாமலேயே சரமாரியாக தாக்கி கற்களை எடுத்து அடித்துள்ளார். இதில் வலியில் அழுது கொண்டிருந்த அவர் மீது பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி அவருக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து லோகேஷ் தப்பியோடி இருக்கிறார்.

அப்போது வலி தாங்காமல் பூஜா அலறியடிக்க அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்தப் பெண் உடலில் துணியே இல்லாமல் தீயில் வெந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களிடம் இருந்த துணியை கொடுத்து போர்த்திக் கொள்ள சொல்லி பின் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் பூஜா உயிர் இழந்துவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

நடுரோட்டில்.. ஆபாச செய்கை., முதியவர் செய்த செயலால் அதிர்ந்து போன பெண்.!

Fri Jan 6 , 2023
சென்னை அயனாவரம் பகுதியில் இருக்கும் ஒரு பெண் அதே பகுதியில் பல ஆண்டு காலமாக பூ வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கடந்த மூன்றாம் தேதி அண்ணா நகரில் உள்ள புது மண்டபம் ரோடு வழியே நடந்து சென்றார். அப்பொழுது ஒரு நபர் அந்த பூக்கார பெண்ணை வழிமறித்து மிகவும் ஆபாசமாக பேசி, ஆபாச செய்கை செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். போதையில் இருந்த அந்த முதியவரை கீழே […]

You May Like