fbpx

’சீனாவில் கொரோனா அதிகரிப்பதற்கு இதுதான் காரணம்’..!! மத்திய அரசின் கொரோனா குழு தலைவர் முக்கிய தகவல்..!!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு 4 வகைகள் தான் காரணம் என்று இந்தியாவின் கொரோனா குழு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு நான்கு வகைகள் காரணமாகின்றன என்று மத்திய அரசின் கொரோனா குழுவின் தலைவரான என்கே அரோரா தெரிவித்துள்ளார்.

’சீனாவில் கொரோனா அதிகரிப்பதற்கு இதுதான் காரணம்’..!! மத்திய அரசின் கொரோனா குழு தலைவர் முக்கிய தகவல்..!!

அதாவது, ஒமைக்ரான் மாறுபாட்டின் BF.7 திரிபு 15% பாதிப்புகளுக்கு காரணம் என்றும் பெரும்பாலான பாதிப்புகள் (50%) BN மற்றும் BQ தொடரில் இருந்து வந்தவை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 10-15% பாதிப்புகள் XBB மாறுபாட்டிலிருந்து வந்தவை எனவும் கொரோனா குழுவின் தலைவரான என்கே அரோரா கூறியுள்ளார்.

Chella

Next Post

’யாரெல்லாம் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது’..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Wed Dec 28 , 2022
ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள், மூக்குவழி தடுப்பு மருந்து செலுத்த தேவையில்லை என்று கோவிட் பணிக்குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார். அண்டை நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவில் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பாரத் பையோடெக்கின் மூக்குவழி செலுத்தும் இன்கோவக் எனும் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே 3-வதாக […]
’யாரெல்லாம் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது’..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

You May Like