தமிழக அரசின் உள்துறை செயலாளர் இன்று மாலை 4.30 மணிக்குள் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் நீதிபதி எச்சரித்துள்ளார். கொலை மிரட்டல் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் உள்துறை செயலாளர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகவில்லை என்றால்பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கைள் விடும் வகையில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.