fbpx

ரூ.40,000 ஊதியம்…! தமிழக அரசு வேலை… டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்‌ கீழ்‌, மதுரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில்‌ உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வட்டார இயக்க மேலாளர்கள்‌ & வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ பணிகளுக்கு என 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 25.10.2022 தேதிக்குள் அனுப்பிவைக்க வைக்க வேண்டும்.

For a more info: https://wp-content/uploads/2022/09/TNSRLM-madurai-Block-Mission-Manager-Block-Coordinator-Posts-Notification.pdf

Vignesh

Next Post

மகனை கடைக்கு போகச்சொல்லிட்டு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.! போக்ஸோ வழக்கில் தீர்ப்பு.!

Sat Oct 22 , 2022
சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். அவருடைய மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், மனைவி இல்லாத நேரத்தில் தனது சொந்த மகளுக்கு அந்த […]

You May Like