நேற்று ஒரே நாளில் ஆப்கானிஸ்தான் மற்றும் டெல்லி தலைநகர் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து தேசிய மையம் தனது ட்விட்டர் பக்கத்தில்; நேற்று ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 5 முதல் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, தலைநகரில் உறைபனி வெப்பநிலைக்கு மத்தியில் டெல்லியில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல தேசிய தலைநகர் நொய்டாவை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேற்று இரவு 7.55 மணியளவில் ஆப்கானிஸ்தானின் ஃபைசபாத்திற்கு தெற்கே நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் உறுதிப்படுத்தியது. அடுத்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதியில் ஆழ்ந்தனர். இந்த நில நாடகத்தால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.