fbpx

MBA முடித்த நபர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…! ‌

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Country Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் MBA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5 முதல் 11 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For more info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a622eb5745e9d1

Vignesh

Next Post

நண்பர்களுக்கு பர்த்டே ட்ரீட்..!! ரூ.10,000 பில்லை நீட்டிய சர்வர்..!! அடித்தே கொன்ற கொடூரம்..!!

Wed Jun 7 , 2023
மும்பையில் ரூ.10,000 மதிப்புள்ள உணவு பில்லை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 20 வயது இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கோவண்டியில் உள்ள பைகன்வாடி பகுதியில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த 4 பேர்களில் ஷாரூக் மற்றும் நிஷார் ஆகிய இருவரும் மேஜர் என்பதால் அகமதாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற இரண்டு பேர் மைனர் என்பதால் சிறார் இல்லத்திற்கு அனுப்பி […]

You May Like