fbpx

காதலன் முன் நிர்வாணமாக நின்ற பெண்; இருவருக்கும் நீ தான் வேண்டும் என்று அடம்பிடித்த சகோதரர்கள் செய்த காரியம்..

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ள சந்தக்குன்னு பகுதியை சேர்ந்த இரட்டையர்கள் 21 வயதான அசைனார் மற்றும் உசேன். எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றி வந்த இரட்டையர்களும், இளம்பெண்களிடம் மாஸ் காட்டி அவர்களை தங்களின் காதல் வலையில் வீழ்த்துவதில் போட்டி போடுவது உண்டு. அந்த வகையில், இருவரும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரை திட்டமிட்டு காதலித்துள்ளனர். முதலில் முரண்டுபிடித்தாலும், ஒரு கட்டத்தில் அசைனார் வீசிய காதல் வலையில் அந்த இளம்பெண் விழுந்துள்ளார். இருவரும் நாளடைவில் நெருக்கமான நிலையில், உசேனும் அந்த இளம்பெண்ணுக்கு குறி வைத்தார்.

இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருந்ததால், ஒரே பெண்ணுக்கு இரட்டையர்கள் இருவரும் சேர்ந்து தினமும் இரவில் மாறி மாறி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். ஒருநாள் வழக்கம் போல், அசைனார் இளம்பெண்ணுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது அசைனார், நாம் தான் திருமணம் செய்ய போகிறோமே, வீடியோ காலில் ஆடை இல்லாமல் வர முடியுமா என்று கேட்டுள்ளார். காதல் மயக்கத்தில் இருந்த இளம்பெண் அசைனார் முன் வீடியோ காலில் நிர்வாணமாக வந்துள்ளார். இதை அசைனார், தந்திரமாக பதிவு செய்துவிட்டார். பின்னர் அந்த வீடியோவை தனது சகோதரர் உசேனிடம் காண்பித்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்து ரசித்த இருவரும், அந்த பெண்ணை அனுபவிக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, இருவரும் எங்களை நீ திருமணம் செய்யாவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வோம் என்று மிரட்டியுள்ளனர். ஆனால் அந்த பெண் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும், அந்த இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து எடக்கரை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு இரட்டையர்களான அசைனாரையும், உசேனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more: சிறுவனின் ஜாமென்ட்ரி பாக்சில் இருந்த 50 ரூபாய் திருட்டு; நடிகையின் வீட்டில் திருடன் செய்த அட்ராசிட்டி!!

English Summary

twins-wished-to-have-relationship-with-one-girl

Next Post

“எனக்கு வெட்கமே கிடையாதுங்க; மார்பகம் தெரியும் படி தான் கோவில் சிலையில் இருக்கும்..” நெட்டிசனுக்கு vj பார்வதி கொடுத்த பதிலடி…

Mon Nov 11 , 2024
vj-parvathys-response-to-body-shaming

You May Like