fbpx

2024 புதுவருடத்தில் ஜாக்பாட் அடிக்க இருக்கும் 3 ராசிகள்.! உங்க ராசியும் இதுல இருக்கா.?

2024 ஆம் வருடமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வரும். இந்த அதிர்ஷ்டம் என்பது குருவின் இடப்பெயர்ச்சியினால் சாத்தியமாகிறது . புதுவருட தொடக்கத்தில் கிரகங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பு இவற்றை சாத்தியமாக்குகிறது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமையப்போகிறது.

கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் காரணமாக அதிர்ஷ்டம் கொட்ட போகிறது. அவர்கள் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதோடு பணம் மற்றும் புதிய இடங்களை வாங்கும் வாய்ப்புகளும் அமையும். தொழிலிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு பயணங்கள் கை கூட வாய்ப்பிருக்கிறது. பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் காத்திருக்கிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு வக்கிர நிவர்த்தி அடைய இருப்பதால் நல்ல காலம் ஆரம்பமாகிறது. வியாபாரத்தில் லாபம் காத்திருக்கிறது. இவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கும் வரப்போகின்ற புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய இருக்கிறது. புதிய சொத்துக்கள் மற்றும் வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் புதிய வாய்ப்புகள் அமைவதோடு தொழிலில் நல்ல லாபம் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும். பணத்தை சேமிக்க வாய்ப்புகள் கூடிவரும். வெளிநாட்டு வாய்ப்புகள் அமைவதோடு புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும். கல்வி மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

Next Post

புளி இல்லாம ரசமா.? அட ஆமாங்க.! சுவையான கொங்கு நாட்டு செலவு ரசம் செய்வது எப்படி.!

Fri Dec 8 , 2023
புளி மற்றும் தக்காளி இல்லாமல் கொங்கு நாட்டு சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ரசம் கேள்விப்பட்டிருக்கீங்களா.? அதுதான் செலவு ரசம். வாங்க இந்த செலவு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம். இது செய்வதற்கு சீரகம், குறுமிளகு, வர மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், கடுகு, தேங்காய் எண்ணெய், மல்லி பொடி, மஞ்சள் பொடி, பூண்டு மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் கடாயில் தேங்காய் எண்ணெய் […]

You May Like