fbpx

பெரும் சோகம்…! புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர் உயிரிழப்பு…! அரசியல் தலைவர்கள் இரங்கல்…!

லோக்தந்திரிக் ஜனதா தளம் அரசியல் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரேந்திர குமார் மனைவி உஷா காலமானார். அவருக்கு வயது 82.

இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த எம்.பி வீரேந்திர குமாரின் மனைவியாவார். பெல்காமைச் சேர்ந்த பாபுராவ் குண்டப்பா லெங்கடே மற்றும் பிரமிளா ஆகியோருக்குப் பிறந்த உஷா, 1958 ஆம் ஆண்டு வீரேந்திர குமாரை தனக்கு 18 வயதாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். அன்று முதல், வீரேந்திர குமாருடன் தொடர்ந்து துணையாக இருந்தார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென உடல் நலக்குறைவு காலமானார். மனைவிக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

ஆடுகளை வெளிநாடுகளில் எப்படி ஏற்றுமதி செய்றாங்க தெரியுமா?

Sun Oct 30 , 2022
உள்நாட்டிலேயே ஆடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் ஆடுகளுக்கு கூடுதல் வரவேற்புதான் அதை வெளிநாடுகுளில் பிற நாடுகளுக்கு  எவ்வாறு ஏற்றுமதி செய்கின்றார்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம். தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டியான ஆடு தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். ஆடுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளது. ஆடுகள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே […]

You May Like