fbpx

வெளியான 10 நாட்களில் வாத்தி திரைப்படம் செய்திருக்கின்ற வசூல் எவ்வளவு தெரியுமா…..?

வெங்கி அட்லோரி இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் தான் வாந்தி. தமிழ் மற்றும் தெலுங்கு என்று 2 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சம்யுக்தா ,சமுத்திரக்கனி என். கருணாஸ் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த திரைப்படம் வெளியான பத்து நாட்களில் இதுவரையில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதன் அடிப்படையில், உலக அளவில் இந்த திரைப்படம் என்பது கோடிக்கு மேல் கடந்த பத்து நாட்களில் வசூல் சாதனை படைத்திருக்கிறது. மிக விரைவில் 100 கோடியை இந்த திரைப்படம் எட்டுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Post

பிஎஃப் பயனர்கள் கவனத்திற்கு.. இதற்கான காலக்கெடு நீட்டிப்பு.. EPFO அறிவிப்பு..

Mon Feb 27 , 2023
பிஎஃப் பயனர்கள் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை EPFO நீட்டித்துள்ளது ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் EPFO வழங்குகிறது.. EPFO அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.. ஒவ்வொரு மாதமும் […]

You May Like