fbpx

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள வேலை வாய்ப்பு….! உடனே முந்துங்கள்….!

மத்திய தகவல் துறை தொடர்பு துறை அமைச்சகத்தில் இருந்து வெளியாகி இருக்கின்ற வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தில் இருந்து, வெளியாகியிருக்கின்ற அறிவிப்பில் அந்த துறையில் காலியாக இருக்கக்கூடிய technical supervisor பணிக்கு, ஒரு காலி பணியிடம், ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், இந்த பணி சார்ந்த, ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான நபர்களாக கருதப்படுவார்கள்.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, level 6 pay matrix as per 7th CPC சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள், நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றிய அதிகப்படியான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் https://drive.google.com/file/d/1qMZoEbq2nMOv_7K-Su11j2LNce2eyh8Z/view?usp=sharingஎன்ற அதிகாரப்பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, வரும் 16.9.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் பங்கேற்றுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Next Post

அதிமுகவில் இணைந்தார் ரம்யா வேணுகோபால்..!! உடனே போட்ட ட்வீட்..!! கடுப்பில் திமுக தொண்டர்கள்..!!

Fri Sep 15 , 2023
அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மநீம மாநில நிர்வாகி ரம்யா வேணுகோபால் அதிமுகவில் இணைந்து கொண்டார். அதிமுகவில் சேர்ந்த கையோடு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்றத் தெரியாமல் திக்கித்திணறும் முதல்வர் முக.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று விமர்சித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வெறும் 1,728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் […]

You May Like