fbpx

நாட்டில் உள்ள தகுதியான அனைவரும் நிச்சயமாக வருமான வரியை சரியான நேரத்தில் கட்ட வேண்டும் என்று மத்திய அரசு அவ்வப்போது தெரிவித்து வருகிறது. அதோடு, வருமான வரியை கட்ட பலமுறை கால அவகாசத்தையும் வழங்கி இருக்கிறது மத்திய அரசு.

ஆனாலும், பலர் இன்னமும் வருமான வரி கட்டாமல் இருந்து விடுகிறார்கள். வருமான வரியை கட்ட தவறிய …

மத்திய அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பில், supervisor, laboratory assistant, Gr.|| Engraver, secretarial assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பணிகளுக்கு என 11 …

கர்நாடகா, காவேரி ஆற்றில் இருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு தொடக்கம் முதலே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்ற காரணத்தால், பல்வேறு சமயங்களில் கட்டாயத்தின் அடிப்படையில், தமிழகத்திற்கு கர்நாடகா நீரை வழங்கி இருக்கிறது.

ஆனால், தற்போது தமிழகத்திற்கு தேவைப்படும் தண்ணீரை காவேரி நதியில் …

மத்திய தகவல் துறை தொடர்பு துறை அமைச்சகத்தில் இருந்து வெளியாகி இருக்கின்ற வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தில் இருந்து, வெளியாகியிருக்கின்ற அறிவிப்பில் அந்த துறையில் காலியாக இருக்கக்கூடிய technical supervisor பணிக்கு, ஒரு காலி பணியிடம், ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், …

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் வங்கி தொடர்பான வேலைகளை அதற்குள் முடித்துக் கொள்வது மிகவும் நல்லது.

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் எந்தெந்த தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது? என்பது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கி வருகின்றது. பொதுவாக வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை …

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துவதற்கு பயந்து தான், எதிர் கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மணிப்பூர் விவகாரத்தை மத்திய அரசு எப்படி கையாண்டது என்பதை எதிர்கட்சிகள் கடுமையாக குறை கூறிய நிலையில், எதிர்க்கட்சியினரை பிரதமர் நரேந்திர மோடி மிக கடுமையாக சாடி …

நாட்டில் பெருகிவரும் போலி மருந்து விற்பனையை தடுக்கும் விதமாக, மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டின் இ பார்மசிகள் மற்றும் இ காமர்ஸ் தளங்கள் மூலமாக, பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளின் சட்டவிரோத விற்பனையை பரிசோதிக்கும் முயற்சி மற்றும் ஆபத்துக்களை முறியடிக்கும் முயற்சியாக மத்திய அரசு இணையதள மருந்து விற்பனைக்காக தேசிய போர்டல் …