fbpx

விஜய் போட்ட குண்டு..!! திமுக கூட்டணிக்கு கிடைக்கும் முக்கிய பதவிகள்..!! தீவிர ஆலோசனையில் முதல்வர்..!!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நடந்து முடிந்ததில் இருந்து ஆளும் திமுகவுக்கு பல சர்ச்சைகள் எழ ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், மாநாட்டின் முடிவில் கட்டாயம் கூட்டணி முறையில் ஆட்சி அமைவதோடு அவர்களுக்கு ஆட்சியில் பங்கும் கிடைக்கும் என தெரிவித்தார். இதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளே இதற்கு ஆதரவு தெரிவித்தன.

இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் வழக்கறிஞர் சரவணன், முதல்வர் ஸ்டாலினிடம் ஆட்சியில் பங்கு வேண்டுமென கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒன்றன் பின் ஒன்றாக விசிக-வில் இருந்து கூட இதற்கு ஆதரவளித்து கருத்து கூறியிருந்தனர். இவையனைத்தும் திமுகவுடனான கூட்டணிக்கு ஆட்டம் காண ஆரம்பித்தது. அதேபோல திமுகவும் அதன் முக்கிய பதவிகளை திமுக நிர்வாகிகளை தவிர்த்து யாருக்கும் வழங்காமல் இருந்து வருகிறது.

இவ்வாறு இருக்கையில் விஜய் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டதும் கூட்டணியில் முறிவு ஏற்பட்டுவிடும் என முதல்வருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனை சரிக்கட்டும் விதமாக தற்போது தமிழக காங்கிரஸ் வழக்கறிஞர் சந்திரமோகனுக்கு அட்வகேட்டாக உயர் பதவி வழங்கியுள்ளனர். இதையடுத்து, திமுகவின் இதர கூட்டணி கட்சிகள் பதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் யாருக்கு எந்த பதவி வழங்கலாம் என்பது குறித்து முதல்வர் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

Read More : ”பொண்டாட்டியே போய்ட்டா”..!! ”இனி இது எதுக்கு”..? மனைவியை பிரிந்த விரக்தியில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவன்..!!

English Summary

An intelligence report has been given to the Chief Minister that once Vijay makes such an announcement, there will be a break in the alliance.

Chella

Next Post

இந்த திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் அதிகரிக்குமா..? ஆய்வு முடிவில் வெளியான தகவல்..!!

Fri Nov 8 , 2024
It is best to sleep with the head facing east. If you sleep with your head in the south direction, longevity will increase.

You May Like