fbpx

இவ்வளவு பெரிய பாம்பா.. சர சரவென ஏறும் வைரல் வீடியோ..!

தற்பொழுது வைரலாகி வரும் வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று தூணில் ஏறியது. அப்போது பாம்பு படுத்துக்கொண்டு சுற்றி சுற்றி ஏறுவதை பார்க்க முடியும். இந்த பாம்பு சுமார் 20 அடி உயரம் உள்ளதையும் காணொளியில் காணலாம்.

தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ @snake._.world இன் Instagram கணக்கில் பகிரப்பட்டது.

https://www.instagram.com/p/CmfA5f_hdhq/

இது ஆயிரக்கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றது. மேலும் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் இதற்கு பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Rupa

Next Post

குளிர்காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் நலம் தரும் கற்பூரவள்ளி…

Tue Dec 27 , 2022
பல மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படி பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி. கற்பூரவள்ளி ( ஓம செடி ) மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம். நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று […]

You May Like