ஆண்மை குறைவை முற்றிலுமாக நீக்கும் ஒரு பழம் பற்றி தற்போது நாம் காணலாம். மேலே சற்றே சுறசுறப்போடும், உள்ளே நுங்கு போன்ற தோற்றத்திலும் காட்சியளிக்கும் அழிஞ்சி பழம், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் வைத்திருக்கிறது. அதிலும், முக்கியமாக, ஆண்களுக்கு இதன் காரணமாக, பல்வேறு நன்மைகள் ஏற்படும்.
இந்தப் பழத்தில் இருக்கின்ற நார்சத்து, ஜீரண அமிலங்களை ஏற்படுத்தி, குடல் நன்றாக இருப்பதற்கு உதவி புரிகிறது. இந்த அழிஞ்சி பழத்தை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், தோல் சுருக்கங்கள் நீங்கி, இளமையான தோற்றம் காணப்படும்.
இந்த பழத்தில் இருக்கின்ற, ஒமேகா 6 அமிலம் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, இதயத்தை பாதுகாப்பாக வைக்கிறது. இந்த அழிஞ்சி பழத்தில் இருக்கின்ற விட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களிலிருந்து, நம்மை பாதுகாக்கிறது.
வெயில் காலங்களில் இந்த அழிஞ்சி பழத்தை சாப்பிடுவதால், உடலில் உள்ள சூடு தணிந்து, புத்துணர்ச்சியான உணர்வு ஏற்படும். இந்த அழிஞ்சி பழத்தை சாப்பிடுவதால், ஆண்களுக்கு விந்தில், உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். மலட்டுத் தன்மை நீங்கும்.