fbpx

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா….? அப்படியென்றால் இந்த உணவுகளை முயற்சி செய்து பாருங்கள்…..!

மன அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை சமாளிப்பது எப்படி? என தெரியாமல், பலரும் தவித்து வருகிறார்கள். அது பற்றிய உணவு முறையை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

விட்டமின் பி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும். கொண்டைக்கடலை மற்றும் கீரைகளில் விட்டமின் பி செறிவாக நிறைந்து இருக்கிறது.

கேரட் போன்ற கடித்து சாப்பிடக்கூடிய காய்கறிகளை சாலட்டாக சாப்பிட்டால், மன அழுத்தம் குறையும் என்கிறார்கள். வாழைப்பழத்தில் இருக்கின்ற ரிப்டோன் என்ற வேதிப்பொருள் நல்ல உறக்கத்தை வழங்கி மன அமைதியை ஏற்படுத்துகிறது.

விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களை குறைக்க உதவியாக இருக்கும். சோயா பீன்ஸில் இந்த ரிப்டோன் இருப்பதால், மன அழுத்தம் குறைய சோயா பொருட்களை சாப்பிடுவது மிகவும் நன்று.

Next Post

அதிரடி காட்டிய நிகோலஸ் பூரன், பிராண்டன் கிங்..!! தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி..!!

Mon Aug 14 , 2023
இந்தியாவுக்கு எதிரான 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடியாக வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்றைய தினம் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் […]

You May Like