fbpx

”நீ மெல்ல மெல்ல சாகணும்”..!! ஆசையாக சாப்பிட்ட கணவருக்கு நேர்ந்த சோகம்..!! கள்ளக்காதலனுக்காக மனைவி செய்ததை பாருங்க..!!

கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் பாலகிருஷ்ண பூஜாரி (44). இவரது மனைவி பிரதிமா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். மனைவி பிரதிமா எப்போதும் சமூக இன்ஸ்டா உள்ளிட்ட சோசியல் மீடியாவில் வீடியோ போடுவது உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். குறிப்பாக, குடும்பத்துடன் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், பாலகிருஷ்ண பூஜாரிக்கு கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக பாலகிருஷ்ணா மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 20ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து, அன்றைய தினம் அவர் உயிரிழந்தார். இந்நிலையில், பிரதிமாவின் நடவடிக்கையில் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை பிடித்து அவரது சகோதரர் விசாரித்துள்ளார். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரதிமா தான் தனது கணவரை கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது பிரதிமாவுக்கு சமூக வலைத்தளம் மூலம் திலிப் என்ற வாலிபர் அறிமுகம் ஆகியுள்ளார். இருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. கணவர் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்க வாய்ப்பு உள்ளதாக நினைத்த பிரதிமா, தனது கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்துள்ளார்.

இதனால் பிரதிமாவின் கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். சம்பவத்தன்று பிரதிமா, தனது கணவரை தலையணை வைத்து மூச்சடைத்து கொலை செய்திருக்கிறார். பின்னர் எதுவும் தெரியாதது போல் குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பிரதிமா மற்றும் அவரது கள்ளக்காதலன் திலிப் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : அன்று பாமக..!! இன்று தவெக..!! மேடை ஏறும் முன் விஜய்க்கு நீண்ட பயிற்சி..!! மாஸ்டர்மைண்டாக செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி..?

English Summary

Thinking that there is a chance that her husband might interfere with her adultery, Pratima gives her husband slow poison.

Chella

Next Post

உஷார்..! டேட்டிங் தொடர்பான செயலி மூலம் பணம் திருடும் மோசடி கும்பல்...! சைபர் காவல்துறை எச்சரிக்கை...!

Tue Oct 29 , 2024
Fraud gang stealing money through dating app

You May Like