fbpx

நீங்க பேசுறதுக்கு இந்த இடம் தான் கிடைச்சுதா? ஆண் நண்பருடன் நின்று பேசிய சிறுமிக்கு நேர்ந்த செய்த கொடூரம்..

மத்திய பிரதேச மாநிலம், ரைசென் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 21 வயதான இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் சேர்ந்து அங்குள்ள வனதேவி கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள காட்டுப்பகுதி அருகே, இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஓட்டுனர் ஒருவர், இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து, அவர் தனது 2 நண்பர்களுடன் அவர்கள் அருகில் சென்று சிறுமியின் நண்பனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர், 3 பெரும் சேர்ந்து சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அலறி துடித்த சிறுமி, அங்கிருந்து தப்பித்து, தனது ஆண் நண்பருடன் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளார். இருசக்கர வாகனத்தின் சாவியை அவர்கள் எடுத்துக் கொண்டதால், இருவரும் சாலை வழியாக நடந்து சென்று நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆண் நண்பருடன் பேச காட்டை தவிர வேறு இடமே இல்லையா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read more: சென்னையை நெருங்கும் புயல்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..?

English Summary

young-girl-was-sexually-harassed-in-forest

Next Post

சமூக ஊடகங்களில் ஆபாச கன்டென்ட்.. சட்டம் கடுமையாக்கப்படும்..!! - அஸ்வினி வைஷ்ணவ்

Wed Nov 27 , 2024
Union Minister Ashwini Vaishnav has said that existing laws should be made more stringent to control obscenity on social media

You May Like