fbpx

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் 18 வயது மாணவி ஒருவர் தான் JEE தேர்வு எழுத முடியாது என்று குறிப்பிட்டு, ஒரு கடிதத்தை எழுதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனவரி 31ஆம் தேதி ஜேஇஇ தேர்வுகள் நடைபெற்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் …

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் தனது சமூக வலைதள நண்பரால் போதைப் பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். மும்பை நகரை 21 வயது பெண்ணிற்கு ஹீதிக் ஷா என்ற நபர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த …

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் கற்பழிக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் நிர்வாண சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. …

கோவை பாப்பநாயக்கன்பாளைத்தில் சத்தியபாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சூட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. இதனை அடுத்து கடந்த 13ஆம் தேதி கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்ற நபர் பட்ட பகுதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இத்தகைய நிலையில் ஒரு இளம் பெண் ஃபேன்ஸ் கால் மீ தமன்னா என்ற பெயரில் …

சத்தீஸ்கர் மாநிலத்தில் திருவிழாவின் போது நாடகம் பார்க்கச் சென்ற இளம் பெண்ணை ஐந்து சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் சமீபத்தில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அந்தத் திருவிழாவில் ஒரு நிகழ்வாக நாடகம் நடைபெற்று …

தனது மகனைகொல்கத்தா ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு அஸ்ஸாம் சென்று ராணுவ அதிகாரியை பார்க்கச் சென்ற தமிழ் பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அசாம் மாநிலத்தின் காமரூப் மாவட்டம் சங்கசாரி என்ற பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் சாலை ஓரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது …

இந்திய தலைநகர் டெல்லியில் தத்தெடுத்த சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக செவிலியர்  கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் சப்தார்ஜங்க் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருபவர் ரேணுகுமாரி. 50 வயதான இவர் தனது உறவினர் ஒருவரின் ஏழு வயது மகளை தத்தெடுத்துள்ளார். அந்தக் குழந்தை அங்குள்ள பள்ளி …

ஏமன் நாட்டைச் சார்ந்த 21 வயது மாணவிக்கு கண்களில் காச நோய் என்கிற டீபி வந்த சம்பவம் மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஏமன் நாட்டைச் சார்ந்தவர் ஆபிதா 21 வயதான இவர் மருத்துவ பரிசோதனை நிலைய படிப்பில் மாணவியாக இருந்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் எடை இழப்பு ஏற்பட்டது மூன்று மாத …

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தைச் சார்ந்தவர் செல்வராஜ். அந்தப் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் இயற்கைபாதைகளை கழிப்பதற்காக ஆள் அரவமில்லாத ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்றுள்ளார். …

கேரள மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் விபத்து காரணமாக அவரது பிறந்த நாளன்று மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு தல பாடி பகுதியைச் சார்ந்தவர் ஜெயசீலா இவருக்கும் ரஞ்சன் என்பவருக்கும் கடந்த ஓராண்டுகளுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. இந்நிலையில் அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள …